வேலி ஏரி

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நன்னீர் ஏரி.

வேலி ஏரி அல்லது வேலி காயல் (Veli Lake or Veli Kayal) என்பது இந்தியாவின் கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் இந்த ஏரி உள்ளது.

வேலி ஏரி
Junction of the Laccadive Sea and Veli Lake.
கடலும் ஏரியும் சந்திக்கும் இடம்
கேரளத்தில் வேலி ஏரியின் அமைவிடம்
கேரளத்தில் வேலி ஏரியின் அமைவிடம்
வேலி ஏரி
அமைவிடம்திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம்
ஆள்கூறுகள்8°30′35.14″N 76°53′17.85″E / 8.5097611°N 76.8882917°E / 8.5097611; 76.8882917
வடிநில நாடுகள்இந்தியா
சராசரி ஆழம்3.0 m (9.8 அடி)
குடியேற்றங்கள்திருவனந்தபுரம்

வேலி ஏரியின் கிழக்குப் பகுதி அரபிக்கடலுடன் இணைந்துள்ளது. [1]

அமைவிடம்

தொகு

இந்த ஏரி திருவனந்தபுரம் நகருக்கு வடமேற்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [2] இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. . 
  2. "Fishes die en-masse in Veli lake". 2018-04-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  3. Sajinkumar, K. S.; Revathy, A.; Rani, V. R. (2017-06-01). "Hydrogeochemistry and spatio-temporal changes of a tropical coastal wetland system: Veli-Akkulam Lake, Thiruvananthapuram, India" (in en). Applied Water Science 7 (3): 1521–1534. doi:10.1007/s13201-015-0333-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:2190-5495. https://doi.org/10.1007/s13201-015-0333-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலி_ஏரி&oldid=3877181" இலிருந்து மீள்விக்கப்பட்டது