வேலு கிருசாந்தினி

வேலு கிருசாந்தினி ஆங்கிலம்: Velu Kirushanthiny) இலங்கையை சேர்ந்த நெடுந்தூர ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார். மலையக தமிழரான இவர் இலங்கை சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.[1]

வேலு கிருசாந்தினி
தனித் தகவல்கள்
தேசியம்இலங்கையர்
பிறந்த இடம்உடபுசல்லாவை.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை தேசிய விளையாட்டு விழாவில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றார். 2017 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்திலும், 2022 ஆம் ஆண்டு பங்களாதேசில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்திலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றியிருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிவராஜன் மற்றும் கிருசாந்தினி தங்கப்பதக்கம் வென்று சாதனை!". Archived from the original on 2021-05-17. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலு_கிருசாந்தினி&oldid=3644111" இலிருந்து மீள்விக்கப்பட்டது