வேலைக்காரி மகள்

வேலைக்காரி மகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சி. வி. ரங்கநாத தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வேலைக்காரி மகள்
இயக்கம்சி. வி. ரங்கநாத தாஸ்
தயாரிப்புஸ்ரீ மதி லட்சுமி ராஜ்யம்
ராஜ்யம் பிக்சர்ஸ்
கதைஇளங்கோவன் (உரையாடல்)
இசைசி. ஆர். சுப்புராமன்
எஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புஎன். டி. ராமராவ்
எஸ். வி. ரங்கராவ்
லட்சுமி ராஜ்யம்
வசந்தா
வெளியீடுசனவரி 14, 1953
நீளம்5327 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைக்காரி_மகள்&oldid=3751617" இலிருந்து மீள்விக்கப்பட்டது