வேளாளர் செவிலியர் கல்லூரி

வேளாளர் செவிலியர் கல்லூரி தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி. இக்கல்லூரி திண்டல், ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

வேளாளர் செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்2008
மாணவர்கள்200
பட்ட மாணவர்கள்50
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்0
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.vellalarcollegeofnursing.com/

இக்கல்லூரி 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்

தொகு
  1. https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions/affiliated-colleges-b-sc-nursing.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-15. பார்க்கப்பட்ட நாள் 2020-01-10.
  3. https://www.icbse.com/colleges/vellalar-college-of-nursing-erode-81z7pl

வெளிஇணைப்புக்கள்

தொகு