யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவனுக்கு புனிதமாகக் கருதும் பொருள்களை அர்ப்பணித்தல் யாகமாக கருதப்படுகிறது. [1]

A yajna being performed


பல்வேறு யாக முறைகள்
A Yajna Vedi (square altar) with Samagri (offerings) on left, and a Yajna in progress (right).

இந்து சமய
கருத்துருக்கள்
பிரம்மம்
ஆன்மா
மாயை
கர்மா
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
அர்த்தம்
மோட்சம், வீடுபேறு
அவதாரக் கோட்பாடு
லீலை
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தாந்திரீகம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்
செபம்

வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும் அழைக்கப்பெறுகிறது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

யக்கியங்கள் தொகு

அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம்ம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

சில யாகங்கள் தொகு

சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.thinakaran.lk/2011/01/24/?fn=r1101243[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.siththarkal.com/2011/03/blog-post_14.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேள்வி&oldid=3757141" இருந்து மீள்விக்கப்பட்டது