வைகிங்கு மெட்டல்


வைகிங்கு மெட்டல் என்பது மேற்கத்திய இசைவகைகளுள் ஒன்றாகும். இவ்விசைவகை மெட்டல் இசையின் கீழ் வரும். இது மெட்டல் இசைவகைகளுள் ஒன்றான பிளாக்கு மெட்டல் இசையில் இருந்து தோன்றியது. இது இசுகாண்டிநேவியா நாட்டில் 1980ஆம் ஆண்டுகளின் கடைப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.

வைகிங் மெட்டல்
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
ஸ்கான்டினாவியாவின் 1980ன் பிற்பகுதியில்
இசைக்கருவிகள்
மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, கிளபம், நோர்டியன்களின் நாட்டுப்புற இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்குகுறைவு
இசை வகை
நாட்டுப்புற மெட்டல்
மற்றவை
மெட்டல் இசைக்குழுக்கள் - நோர்சு தொன்மவியல் - நோர்சு சமயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகிங்கு_மெட்டல்&oldid=1404339" இலிருந்து மீள்விக்கப்பட்டது