வைத்தியா

இந்திய இனகுழு

வைத்தியர் (vaithiyar) மருத்துவர் (Baidya)[1][2] இந்தியாவின் மேற்கு வங்காள மற்றும் தென் மாநிலத்தில் வாழும் இந்து சமூக மக்களின் ஒரு குடிப்பெயராகும். இம்மக்கள் மருத்துவ மூலிகைகளைக் கொண்டு ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதுடன், நோயாளிகளின் நாடி பார்த்து உரிய மருந்துகள் வழங்குவர். சமூகப் படிநிலையில் வைத்தியா (மருத்துவர்) சமூகத்தினர், அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Bandyopādhyāẏa, Śekhara (2004). Caste, Culture and Hegemony: Social Dominance in Colonial Bengal. SAGE. p. 24,25, 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-76199-849-5.
  2. Dutt, Nripendra Kumar (1968). Origin and growth of caste in India, Volume 2. Firma K. L. Mukhopadhyay. p. 69-70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைத்தியா&oldid=3823159" இலிருந்து மீள்விக்கப்பட்டது