வைபவரி தேவ்

குஜராத் அரசியல்வாதி

வைபவரி தேவ்  என்பவா் இந்தியாவின், குசராத் மாநில அரசியல்வாதியாவார். இவர் குஜராதின் 12வது சட்டமன்றத்துக்கு சட்டமன்ற உறுப்பினராக பவ்நகா் (வடக்கு) தொகுதியிலிருந்து  தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

வைபவரி தேவ்
Vibhavari Dave
குஜராத் சட்டமன்ற உறுபினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012-2017, 2017
தொகுதிபாவ்நகர் கிழக்கு
குஜராத் சட்டமன்ற உறுபினர்
பதவியில்
2007–2012
தொகுதிபாவ்நகர் (வடக்கு)
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly http://www.gujaratassembly.gov.in. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபவரி_தேவ்&oldid=3480171" இலிருந்து மீள்விக்கப்பட்டது