வைரவிழா மேனிலைப் பள்ளி

வைரவிழா மேனிலைப்பள்ளி (Diamond Jubilee Higher Secondary School) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திலுள்ள ஒரு ஆண்கள் மட்டும் படிக்கும் ஒரு பள்ளியாகும். இப்பள்ளியானது விக்டோரியா பேரரசியின் வைரவிழா கொண்டாட்டத்தின் நினைவாக 1898 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

வைரவிழா மேனிலைப்பள்ளி
முகவரி
கச்சேரி தெரு
கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, 638452
இந்தியா
தகவல்
வகைஅரசு உதவிபெறும் பள்ளி
தொடக்கம்1898
பள்ளி அவைதமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம்
பள்ளி மாவட்டம்ஈரோடு
பால்ஆண்கள் மட்டும்
மாணவர்கள்~2500
வகுப்புகள்6 முதல் 12ஆம் வகுப்புவரை
இணைப்புதமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிக் கல்வித்துறை
இணையம்

இப்பள்ளி கிட்டத்தட்ட 2,300 மாணவர்களையும் 60 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது.[1] அரசு உதவிபெறும் பள்ளிவகையைச் சார்ந்ததாகையால், இப்பள்ளிக்கு ஆசிரியர்களின் ஊதியத்தைத் தமிழக அரசு வழங்குகிறது.[2] 1976 இல் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 1927 இல் மகாத்மா காந்தி இப்பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.

குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Aided schools come under RTI Act, rules Madras High Court". Chennai: The Hindu. 18 April 2007 இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071202011344/http://www.hindu.com/2007/04/18/stories/2007041814320700.htm. 
  2. "DJHSS v The Union of India, The State of Amil Nadu And Others, Writ Petition No.36901 of 2006" (PDF). 16 March 2007.
  3. "GCMMF". worldfoodprize.org. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரவிழா_மேனிலைப்_பள்ளி&oldid=3734583" இலிருந்து மீள்விக்கப்பட்டது