வைஸ்யா கல்லூரி
சேலம் மாவட்டக் கல்லூரி
வைசியா கல்லூரி (Vysya College), என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, செயல்படும் ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சேலம் பெரியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரியாகும்.[1]
குறிக்கோளுரை | நமது வாழ்வு ஒளிரட்டும் (Let Our Life Shine) |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1990 |
முதல்வர் | பி. வெங்கடேசன் |
கல்வி பணியாளர் | 70 |
நிருவாகப் பணியாளர் | 20 |
மாணவர்கள் | 2000 |
அமைவிடம் | மாசிநாயக்கன்பட்டி, சேலம், தமிழ் நாடு |
வளாகம் | நகரம் |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.vysyacollege.org http://www.vysyainfo.in |
அறிமுகம்
தொகு1990ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியில், அயோத்தியாப்பட்டினம் பகுதியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக இக்கல்லூரி வாசவி வித்யா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.[2]
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் கற்பிக்கப்படும் படிப்புகள்.[3]
- தாவரவியல்
- நுண்ணுயிரியல்
- உயிரி தொழில்நுட்பவியல்
- ஆங்கிலம்
- வணிகவியல்
- கணிதவியல்
- உயிர்வேதியியல்
- கணிப்பொறியியல்
- வணிக மேலாண்மை