வொங் டயி சின் மாவட்டம்

வொங் டயி சின் மாவட்டம் (Wong Tai Sin District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில் கவுலூன் கிழக்கில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 423,521 ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள மக்களே ஹொங்கொங்கின் குறைவான கல்வி அறிவைக் கொண்ட மக்களாக இணங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் குறைந்த வருமானத்தை பெருவோர் இந்த மாவட்டத்தினரே என்றும் அறிய முடிகிறது. மக்கள் அடர்த்தியில் இரண்டாம் இடத்திலும், ஹொங்கொங்கின் பழைய வீட்டுத் தொகுதிகளையும் கொண்ட மாவட்டமும் ஆகும்.

வொங் டயி சின் மாவட்டம்
Wong Tai Sin District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr. LI Tak-hong,)
பரப்பளவு
 • மொத்தம்9.36 km2 (3.61 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்423,521
நேர வலயம்Hong Kong Time (ஒசநே+8)
இணையதளம்வொங் டயி சின் மாவட்டம்

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வொங்_டயி_சின்_மாவட்டம்&oldid=1358501" இலிருந்து மீள்விக்கப்பட்டது