வௌவால் தோட்டம்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்
வௌவால் தோட்டம் (ஆங்கிலம்:Vovaal Thottam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்.
பெயர் காரணம்
தொகுமதுரை யானைமலையின் அடிவாரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. யானை மலையின் இவ்வூர் அருகில் உள்ள மலை குகைகளில் வௌவால்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் இடப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது அந்த குகைகளில் உள்ள வௌவால்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.