வ. ஜெயதேவன்
வ. ஜெயதேவன் ஒரு தமிழ்ப் பேராசிரியர், தமிழ் அகராதியியல் ஆய்வாளர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.[1] தமிழ் அகராதியியல் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பேரகராதியின் இற்றைப்படுத்தல், விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "டாக்டர் ஜெயதேவன் ஓர் சந்திப்பு". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-30.
வெளி இணைப்புகள்
தொகு- தமிழ் அகராதியியல் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்