ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி சிவகங்கை

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி

ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,தமிழ்நாடு அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதிபுதூரில் செயல்பட்டு வருகின்றது.

ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1997
மாணவர்கள்1500
அமைவிடம், ,
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.gacwsvga.in/

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1997இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  2. https://sivaganga.nic.in/ta/public-utility/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/
  3. http://www.gacwsvga.in/