ஷாதி கே சைட் எபெக்ட்ஸ்

ஷாதி கே சைட் எபெக்ட்ஸ், (திருமணத்தின் பின்விளைவுகள்), 2014-ம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம் ஆகும். சாகெத் சவுத்ரி இயக்கிய இத்திரைப்படத்தில் பர்கான் அக்தர், வித்யா பாலன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஷாதி கே சைட் எபெக்ட்ஸ்
இயக்கம்சாகெத் சவுத்ரி
நடிப்புபர்கான் அக்தர், வித்யா பாலன்
வெளியீடுபெப்ரவரி 28, 2014 (2014-02-28)
மொழிஇந்தி

கதைக்களம் தொகு

திருமணத்திற்குப் பிறகு தம்பதியிடையே நிலவும் பிரச்சனைகள், அதனால் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் என கதை நகர்கின்றது. குழந்தை பிறந்த பிறகு தம்பதிகளிடையே உருவாகும் இடைவெளி, குழத்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்க முயற்சி செய்வது என குடும்பத்திரைப்படமாக உருவாக்கியுள்ளார் சாகெத்.

உசாத்துணை தொகு