ஷாமினி குமரேசன்

ஷாமினி குமரேசன் (பிறப்பு 1988) இந்தியா, தமிழ்நாடு மாநில தொழில்முறை மேசைப்பந்தாட்ட வீரர். 2010ஆம் ஆண்டு தில்லியில் நடந்த 19வது பொதுநலவாய மேசைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் அணி ஆட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றவர்.[1]

பதக்க சாதனைகள்
 இந்தியா
பெண்கள் மேசைப்பந்தாட்டம்
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
வெள்ளி 2010 தில்லி பெண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)

மேற்கோள்கள்தொகு

  1. "Indian women win team silver in table tennis". Press Trust of India. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 October 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாமினி_குமரேசன்&oldid=2721464" இருந்து மீள்விக்கப்பட்டது