ஷின் சுங்-ரோக்

ஷின் சுங்-ரோக் (ஆங்கில மொழி: Shin Sung-rok) (பிறப்பு: நவம்பர் 23, 1982) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் மை லவ் ஃப்ரம் த ஸ்டார், லயர் கேம் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஆல் ஃபார் லவ், பிட்ச் ஹை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷின் சுங்-ரோக்
பிறப்புநவம்பர் 23, 1982 (1982-11-23) (அகவை 41)
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003-இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷின்_சுங்-ரோக்&oldid=2721473" இலிருந்து மீள்விக்கப்பட்டது