ஷிரின் ஷர்மின் சவுத்ரி
ஷிரின் ஷர்மின் சவுத்ரி (பிறப்பு: அக்டோபர் 6, 1966) ஏப்ரல் 2013 முதல் வங்காளதேச நாடாளுமன்றமான ஜாதியா சங்கத்தின் தற்போதைய மற்றும் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.[1] 46 வயதில் பதவியேற்றுக்கொண்ட இளம் வயது சபாநாயகர் இவா் ஆவார். [1] 2014 முதல் 2017 வரையில் காமன்வெல்த் நாடாளுமன்றக் கழகச் செயற்குழுவின் தலைவராகவும் இருந்தார். அவர் முன்பு வங்காளதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தின் தனி இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.[2]
மாண்புமிகு ஷிரின் ஷர்மின் சவுத்ரி | |
---|---|
শিরীন শারমিন চৌধুরী | |
2012 ல் சௌத்ரி | |
வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 மே 2013 | |
Deputy | பசில் ரஃபி மியா |
முன்னையவர் | சௌகத் அலி |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 2014 | |
முன்னையவர் | அபுல் கலாம் ஆசாத், அரசியல்வாதி , பிறப்பு -1950 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 அக்டோபர் 1966 நோகாலி கிழக்கு பாகி்ஸ்தான், பாகிஸ்தான் |
தேசியம் | வங்காளதேசத்தவா் |
அரசியல் கட்சி | வங்காளதேச அவாமி லீக் |
துணைவர் | சையது இஸ்டாக் ஹூசைன் |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | தாக்கா பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Shirin to become first woman Speaker". bdnews24.com. 29 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/29/shirin-to-become-first-woman-speaker. பார்த்த நாள்: 29 April 2013.
- ↑ "State Minister's Biography". Ministry of Women and Children Affairs - MoWCA. பார்க்கப்பட்ட நாள் 23 March 2013.