ஷீலோஹ் பெர்னாண்டஸ்

ஷீலோஹ் தோமஸ் பெர்னாண்டஸ் (பிறப்பு: பிப்ரவரி 26, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் Jericho போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், Deadgirl, Red Riding Hood, Evil Dead உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஷீலோஹ் பெர்னாண்டஸ்
பெர்னாண்டஸ் மார்ச் 2013
பிறப்புஷீலோஹ் தோமஸ் பெர்னாண்டஸ்
பெப்ரவரி 26, 1985 ( 1985 -02-26) (அகவை 39)
ஊகீயா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–அறிமுகம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பெர்னாண்டஸ் 26 பிப்ரவரி, 1985ம் ஆண்டு ஊகீயா, கலிபோர்னியா வில் பிறந்தார். அவரது தந்தை அரை போர்த்துகீசியம் மற்றும் அரை ரஷியன் யூத வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு ஒரு இளைய சகோதரி மற்றும் ஒரு சகோதரர் உண்டு.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shiloh Fernandez
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலோஹ்_பெர்னாண்டஸ்&oldid=2918675" இலிருந்து மீள்விக்கப்பட்டது