ஷெம் ஒபாடோ கோச் (Shem Obado Ngoche, பிறப்பு: சூன் 6, 1989) கென்யா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். வலதுகை மிதவேக பந்துவீச்சாளர். கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யா 17இன் கீழ் அணி, நோதன் நோமன்ஸ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெம்_கோச்&oldid=2713014" இலிருந்து மீள்விக்கப்பட்டது