ஸ்கை சிட்டி (சங்சா)
ஸ்கை சிட்டி (Sky City, எளிய சீனம்: 天空城市; பின்யின்: tiānkōng chéngshì), அல்லது ஸ்கை சிட்டி வன் (Sky City One) என்பது 838 மீ (2,749 அடி)[1] உயரத்திற்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ள தென் மத்திய சீனாவின் குனானிலுள்ள சங்சா நகரிலுள்ள வானளாவி ஆகும்.[7] இந்த நிகழ்ச்சித் திட்டம் தற்போது சூழல் மதிப்பீட்டில் உள்ளது.[8] கட்டுமானம் மேற்கொள்பவர்கள் கட்டிமுடிக்க 90 நாட்கள் தேவையென கணக்கிட்டுள்ளனர்.[9][10] ஆனால் இது கட்டுமான இட வேலைக்கு முன்னான வேலைகளைச் செய்வதற்கான 120 நாட்கள் இக்கணக்கில் கொள்ளாது. மொத்தம் 210 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.[11] முன் கட்டட வேலைகள் அரசாங்க ஒழுங்கு தேவைகள் நிமித்தம் மேலதிக அனுமதிக்காக ஆகஸ்டு 2013 இல் நிறுத்தப்பட்டது.[12] இந்நிகழ்ச்சித் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு திட்டமிட்டவாறு நிறைவேறினால், இது தற்போதைய உயரமான கட்டடமாக துபாயிலுள்ள புர்ஜ் கலிஃபாவுக்குப் பதிலாக 10 m (33 அடி) மேலதிக உயரத்தினால் உலகிலுள்ள உயரம் கூடிய கட்டடமாகிவிடும்.[12]
ஸ்கை சிட்டி Sky City | |
---|---|
天空城市 (Tiānkōng chéngshì) | |
ஓவியரின் கற்பனையில் ஸ்கை சிட்டி | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | திட்டமிடப்பட்டுள்ளது |
வகை | கலப்பு பாவனை |
கட்டிடக்கலை பாணி | Supertall skyscraper |
இடம் | சங்சா, குனான், சீனா |
கட்டுமான ஆரம்பம் | அறிவிக்கப்படவுள்ளது (சூலை 20, 2013 இல் ஆரம்ப நிகழ்வு) |
மதிப்பிடப்பட்ட நிறைவு | சூன் 2014 (அறிவிக்கப்பட்டது) |
செலவு | ¥ 9 பில்லியன்[2] |
உரிமையாளர் | Broad Sustainable Building |
மேலாண்மை | Broad Sustainable Building |
உயரம் | |
கட்டிடக்கலை | 838 m (2,749 அடி)[1] |
கூரை | 727 m (2,385 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | Prefabricated modular |
தள எண்ணிக்கை | 202 நிலத்திற்கு கீழ் 6 |
தளப்பரப்பு | 1,050,000 m2 (11,302,106 sq ft) |
உயர்த்திகள் | 93 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
மேம்பாட்டாளர் | Broad Sustainable Building |
முதன்மை ஒப்பந்தகாரர் | சீன ரெச கட்டட பொறியியல் |
மேற்கோள்கள் | |
[3][4][5][6] |
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Why Sky City?" (PDF). Broad Group. 20 July 2013. Archived from the original (PDF) on 12 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Liu, Evie (July 25, 2013). "Sky City China: China Starts Work On World's Tallest Building". CNN. பார்க்கப்பட்ட நாள் August 23, 2013.
- ↑ "Broad Global | 远大集团". Bsb.broad.com. Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Broad Global | 远大集团". Bsb.broad.com. Archived from the original on 2013-06-07. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ China builds 'world's tallest building'- China.org.cn
- ↑ Global Wellbeing: Huilongzhou Village is witnessing a paradigm shift
- ↑ Chang, Gordon G. (2012-06-17). "Visit China's Changsha, See World's Tallest Building". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
- ↑ "長沙世界第一高樓"天空城市"開始環評 Changsha's World's Tallest Building "Sky City" begins environmental assessment". China.com.cn. 2013-09-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-13.
- ↑ Holloway, James (18 June 2012). "World's tallest building to be built in only 90 days". Gizmag.
- ↑ "Sky City: China plans world's tallest building". CNN. 11 June 2012.
- ↑ "World's tallest tower in China will be ready by March 2014". emirates247.com. 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17.
- ↑ 12.0 12.1 Keith Bradsher (August 28, 2013). "Across China, Skyscrapers Brush the Heavens". த நியூயார்க் டைம்ஸ்: p. B1. http://www.nytimes.com/2013/08/28/realestate/commercial/across-china-skyscrapers-brush-the-heavens.html. பார்த்த நாள்: August 30, 2013.