ஸ்கொச் விளையாட்டு
ஸ்கொச் விளையாட்டு என்பது கீழ்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 Nc6 3.d4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | C44–C45 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | 1750 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | இசுக்கொட்லாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராசா குதிரைத் திறப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏனைய சொற்கள் | ஸ்கொச் திறப்பு (Scotch Opening) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
எர்கோலி டெல் றியோ என்பவர் சதுரங்க விளையாட்டில் அநாமதேய நவீன ஆசிரியர்களின் அவதானிப்பு என்ற 1750ஆம் ஆண்டு நூலில் முதன்முறையாக இத்தொடக்க ஆட்டம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றார். 19ஆம் இத்தொடக்க ஆட்டம் பிரபலமாக இருந்தது. மையத்தை நோக்கிய அழுத்தம் விரைவாக குறையும் என்பதாலும் கறுப்பு விரைவாக மையப் பகுதியில் நடுநிலையை உருவாக்கிவிடும் என்பதாலும் 1900 முன்னணி சதுரங்க வீரர்கள் இத் தொடக்க ஆட்டத்தைப் பாவிப்பதை விரும்பாததால் இதன் பிரபலம் குறைய ஆரம்பித்தது. எனினும் 20ஆம் நூற்றாண்டில் கிராண்ட்மாஸ்டர் காரி காஸ்பரொவ், ஜன் ரிமன் போன்றோரால் நன்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட உருய் உலோப்பசு இற்கு மாற்றீடாகப் பாவித்து எதிராளியை சிக்கலுக்கு உண்டாக்கலாம் என்பதால் மீண்டும் பிரபலமடையத் தொடங்கியது.
வெளியிணைப்புக்கள்
தொகு- ஸ்கொச் விளையாட்டு - லீசெஸ் கட்டற்ற இலவச சதுரங்கத் தளம் (ஆங்கிலத்தில்)