முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஸ்கோப்ஜே (ஆங்கிலம்:Skopje, மக்கதோனிய: Скопје) மக்கடோனியக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் இந்நகரிலேயே வசிக்கின்றனர். இது நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையம் ஆகும். இது பண்டைய உரோமர் காலத்தில் ஸ்கூப்பி (Scupi) என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

ஸ்கோப்ஜே
Скопје
நகரம்
ஸ்கோப்ஜே நகரம்
Град Скопје
மேல்: கேல் கோட்டை. 2வது நிரை: மக்கடோனியா வீதி, Millennium Cross. 3வது நிரை: மக்கடோனிய சதுக்கம், St. Clement of Ohrid Church. அடி: Stone Bridge
மேல்: கேல் கோட்டை. 2வது நிரை: மக்கடோனியா வீதி, Millennium Cross. 3வது நிரை: மக்கடோனிய சதுக்கம், St. Clement of Ohrid Church. அடி: Stone Bridge
ஸ்கோப்ஜே-இன் கொடி
கொடி
ஸ்கோப்ஜே-இன் சின்னம்
சின்னம்
நாடு மாக்கடோனியக் குடியரசு
உள்ளூராட்சிFlag of Skopje.png பெரிய ஸ்கோப்ஜே
அரசு
 • மேயர்Koce Trajanovski
பரப்பளவு
 • மொத்தம்[.46
ஏற்றம்240
மக்கள்தொகை (2002)[1]
 • மொத்தம்5,06,926
 • அடர்த்தி890
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சற் குறியீடு1000
தொலைபேசி குறியீடு+389 02
Car platesSK
Patron saintகன்னி மேரி
இணையதளம்skopje.gov.mk

இந்நகரம் அமைந்துள்ள பிரதேசம் கி.மு. 4000 ஆண்டுகளிற்கு முன்னதாகவே மக்கள் குடியேற்றம் உடைய பிரதேசம் ஆகும். புதிய கற்கால குடியேற்றங்களின் எச்சங்கள் நவீன நகரத்தினை நோக்கி இருக்கின்றதாக அமைந்துள்ள கேல் கோட்டையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கி.பி முதலாம் நூற்றாண்டளவில் உரோமர்களால் கைப்பற்றப்பட்ட இக்குடியேற்றம் ஒரு படைத்தளமாக மாற்றப்பட்டது[2][3].

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கோப்ஜே&oldid=2194901" இருந்து மீள்விக்கப்பட்டது