ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை
ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை (Stanford marshmallow experiment)[1] என்பது மன நிறைவைத் தள்ளிப்போடுதலைப் பற்றி ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த தொடர் ஆய்வுகளாகும். இதை நடத்தியவர் உளவியலாளர் வால்டர் மிசெல். இவ்வாய்வில் குழந்தை ஒன்றுக்கு அப்பொழுதே ஒரு இனிப்புப் பண்டமும், 15 நிமிடங்கள் காத்திருந்தால் இரு இனிப்புப் பண்டங்களும் பரிசாகக் கிடைக்கும் என்று இரு வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. அக்குழந்தை காத்திருக்கும் 15 நிமிடங்கள் சோதனையாளர் அறையில் இருக்க மாட்டார். மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில், பரிசுகளுக்காகக் காத்திருந்த குழந்தைகள் வாழ்வின் பல்வேறு காரணிகளை (BMI, கல்வித்திறன்) வைத்து எடைபோட்டதில் சிறந்து விளங்குவதாக ஆய்வாளர்கள் கண்டனர்.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mischel, Walter; Ebbesen, Ebbe B.; Raskoff Zeiss, Antonette (1972). "Cognitive and attentional mechanisms in delay of gratification.". Journal of Personality and Social Psychology 21 (2): 204–218. doi:10.1037/h0032198. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3514. பப்மெட்:5010404. http://psycnet.apa.org/journals/psp/21/2/204/.
- ↑ Mischel, Walter; Shoda, Yuichi; Rodriguzez, Monica L. (1989). "Delay of gratification in children.". சயன்சு 244: 933–938. doi:10.1126/science.2658056.
- ↑ Ayduk, Ozlem N.; Mendoa-Denton, Rodolfo; Mischel, Walter; Downey, Geraldine; Peake, Philip K.; Rodriguez, Monica L. (2000). "Regulating the interpersonal self: Strategic self-regulation for coping with rejection sensitivity". Journal of Personality and Social Psychology 79 (5): 776–792. doi:10.1037/0022-3514.79.5.776. பப்மெட்:11079241. https://archive.org/details/sim_journal-of-personality-and-social-psychology_2000-11_79_5/page/776.
- ↑ Schlam, Nicole L.; Wilson; Shoda, Yuichi; Mischel, Walter; Ayduk, Ozlem (2013). "Preschoolers’ delay of gratification predicts their body mass 30 years later". The Journal of Pediatrics 162: 90–93. doi:10.1016/j.jpeds.2012.06.049. பப்மெட்:22906511.