ஸ்டார்ட் மியூசிக்

ஸ்டார்ட் மியூசிக் என்பது 2017-2020 தமிழ் ரியாலிட்டி ஷோ ஆகும். இது விஜய் தொலைக்காட்சி இல் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா டெஷ்பண்டே தொகுத்து வழங்கினார்.[1] ஸ்டார்ட் மியூசிக் (சீசன்/பகுதி 2) ஒளிபரப்பாகிறது.[2]

ஸ்டார்ட் மியூசிக் 1 & 2
வேறு பெயர்Start music
வகைநிகழ்ச்சி
வழங்கல்பிரியங்கா டெஷ்பண்டே
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1+2
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்13 மே 2017 (2017-05-13)

வழங்கியவர்

தொகு

பிரியங்கா டெஷ்பண்டே

மேற்குறிப்பு

தொகு

இது மியூசிக் ரியாலிட்டி ஷோ ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Popular reality game show Start Music season 2 to premiere soon". timesofindia.indiatimes.com.
  2. "சூப்பர் சிங்கர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடக்கம்!". hindutamil.in.
  3. "Star Vijay launches 2 music-based reality shows". exchange4media.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்ட்_மியூசிக்&oldid=3602225" இலிருந்து மீள்விக்கப்பட்டது