ஸ்டாலின் ராஜாங்கம்ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு தமிழ் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்[1]. தலித் வரலாறு, தலித் இலக்கியம்[2][3], தலித் பௌத்தம், தமிழ் பௌத்தம்[4], அயோத்திதாசரியம் ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து, அது குறித்து நூல்களையும், நாளிதழ்களில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்[5][6]. காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்[7].

ஸ்டாலின் ராஜாங்கம்
பிறப்புசூலை 19, 1980 (1980-07-19) (அகவை 41)
முன்னூர் மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
பணிஉதவிப் பேராசிரியர், எழுத்தாளர்
பணியகம்அமெரிக்கன் கல்லூரி
அறியப்படுவதுதலித் ஆய்வு, தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
வலைத்தளம்
http://stalinrajangam.blogspot.com/

எழுதிய நூல்கள்தொகு

 • அயோத்திதாசர் வாழும் பௌத்தம்[8]
 • ஆணவக் கொலைகளின் காலம்[9]
 • எழுதாக் கிளவி[10]
 • எண்பதுகளின் தமிழ் சினிமா[11][12]
 • தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்
 • சாதியம் கைகூடாத நீதி
 • வரலாற்றை மொழிதல்[13]
 • பெயரழிந்த வரலாறு: அயோதிதாசரும் அவர்கால ஆளுமைகளும்[14]
 • தீண்டப்படாத நூல்கள்: ஒளிப்படா உலகம்[15]

மேற்கோள்கள்தொகு

 1. "அமெரிக்கன் கல்லூரி இணையதளம்".
 2. "How Tamil YouTubers are fighting casteist, sexist ideas in pop culture" (en) (2021-09-17).
 3. "Karnan: A resistance to oppression".
 4. "அறிவியக்கங்கள் கொண்டாடியிருக்க வேண்டியது மணிமேகலையைத்தான்… கண்ணகியை அல்ல – ஸ்டாலின் ராஜாங்கம்" (ta-IN).
 5. "நூல் அறிமுகம் : வழிகாட்டுவோன் – தலித் இதழ் தொகுப்பு" (ta-IN).
 6. "நாய்ச்சாதியும் சாதிநாயும்" (ta-IN).
 7. "காலச்சுவடு இணையதளம்".
 8. "அயோத்திதாசா் வாழும் பெளத்தம் - Google books".
 9. "ஆணவக் கொலைகளின் காலம் - Google books".
 10. "Google books - எழுதாக் கிளவி".
 11. "சமூகத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்டம்" (ta).
 12. R, Vinoth (2020-01-14). "மாறுபட்ட இயக்குனரின்.. புது முயற்சி.. நீலம் பதிப்பகம்" (ta).
 13. "வரலாற்றை மொழிதல்".
 14. "பெயரழிந்த வரலாறு".
 15. "தீண்டப்படாத நூல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாலின்_ராஜாங்கம்&oldid=3367834" இருந்து மீள்விக்கப்பட்டது