ஸ்டீபிள்சேஸ்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஸ்டீப்பிள்சேஸ் (Steeplechase) என்பது குதிரை ஓட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். குதிரைகளைச் சரியாக வழிச்செலுத்தி பலவகைத் தடைகளைத் தாண்டச்செய்யும் இந்த விளையாட்டுப் போட்டியில் 3,000 மீட்டர் தூரப்போட்டி 7.5 சுற்றுக்களில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று நிலையான தடைகள் இருக்கும். நீர்நிலையைத் தாண்டிக் குதிக்கும் தடை ஓடுகளத்திற்கு சற்று வெளிப்புறத்தில் அமைந்திருக்கும்.
A steeplechase race | |
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | Usually governed by assorted national organizations |
---|---|
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | No |
அணி உறுப்பினர்கள் | Individual |
இருபாலரும் | Yes |
பகுப்பு/வகை | Outdoor |
கருவிகள் | குதிரை |
விளையாடுமிடம் | Turf racecourse with obstacles |
தற்போதைய நிலை | |
தாயகம் | Predominantly UK, Ireland, France, North America, Australia |