ஸ்டீவன் சீகல்
ஸ்டீவன் சீகல் (Steven Frederic Seagal, பி. ஏப்ரல் 10, 1952) ஓர் அமெரிக்க நடிகரும், எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். 1980 ஆம் ஆண்டுகளில் இவர் முதன்முறையில் நடிப்புத் தொழிலுக்கு அறிமுகமானார். பின்னர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் வந்தார். இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.[1][2][3]
ஸ்டீவன் சீகல் | |
---|---|
பிறப்பு | ஸ்டீவன் சீகல் ஏப்ரல் 10, 1952 ]] லான்சிங், U.S. |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–நடப்பு |
பிள்ளைகள் | 7 |
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஸ்டீவன் சீகல்
- Paul Smith. "E! TV- "E! True Hollywood Story" – Steven Seagal". E! இம் மூலத்தில் இருந்து 2006-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060401053336/http://www.eonline.com/On/Holly/Shows/Seagal/facts.html. பார்த்த நாள்: 2006-06-25.
- "Mini Facts" இம் மூலத்தில் இருந்து 2007-01-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070102231245/http://www.steven-seagal.net/forum/showthread.php?t=6663. பார்த்த நாள்: 2007-01-27.
- Charles Carreon. "Steven Seagal Comes Out of the Buddhist Closet". American Buddha Online Library. http://finevery.googlepages.com/stevenseagal.htm. பார்த்த நாள்: 2007-05-24.
- Steven Seagal-buddhist. Japanese-buddhism.com. Retrieved on 2011-11-19.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ebert, Roger (April 8, 1988). "Above the Law". RogerEbert.com. Chicago Sun-Times. பார்க்கப்பட்ட நாள் December 24, 2022.
- ↑ Goldstein, Patrick (February 14, 1988). "Steven Seagal Gets a Shot at Stardom". The Los Angeles Times. https://www.latimes.com/archives/la-xpm-1988-02-14-ca-42829-story.html.
- ↑ "British Aikido History – Segal an Aikido Dojo in Japan ?". British Aikido. Archived from the original on August 12, 2011. பார்க்கப்பட்ட நாள் August 8, 2014.