ஸ்டீவ் வாஸ்னியாக்
ஸ்டீவ் வாஸ்னியாக் (Steve Wozniak, பிறப்பு ஆகஸ்ட் 11, 1950) அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் 1976 இல் ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார். 1970களில் ஆப்பிள் - 1 மற்றும் ஆப்பிள் - 2 ஆகிய கணினிகளைக் தனியாக வடிவமைத்ததுடன், சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கியவர். பின்னாளில் இக்கணினிகளின் கண்டுபிடிப்பு, நுண்செயலி வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன.
ஸ்டீவ் வாஸ்னியாக் | |
---|---|
பிறப்பு | ஸ்டீஃபன் கேரி வாஸ்னியாக்[1] ஆகத்து 11, 1950 சான் ஹொசே, கலிபோர்னியா, அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
மற்ற பெயர்கள் | ஸ்டீஃபன் வாஸ்னியாக் வோஸ்(Woz) |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
பணி | கணிப்பொறி விஞ்ஞானி மின்னணுவியல் பொறியாளர் |
வாழ்க்கைத் துணை | ஆலிஸ் ராபர்ட்சன் (தி. 1976–1980) கான்டிஸ் கிளார்க் (தி. 1981–1987) சுசேன் மல்கெர்ன் (தி. 1990–2004) ஜேனெட் ஹில் (தி. 2008) |
பிள்ளைகள் | 3 |
Call-sign | ex-WA6BND (ex-WV6VLY) |
வலைத்தளம் | |
www |
மேற்கோள்கள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஸ்டீவ் வாஸ்னியாக்
- ↑ Wozniak, S. G.; Smith, G. (2006), iWoz: From Computer Geek to Cult Icon: How I Invented the Personal Computer, Co-Founded Apple, and Had Fun Doing It. W. W. Norton & Company