ஸ்டூடண்ட் நம்பர் .1
(ஸ்டூடண்ட் நம்பர்.1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்டூடண்ட் நம்பர்.1 2001 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை இராஜமௌலி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் காஜாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக ஜூனியர் என்டிஆருக்கும், இயக்கியமைக்காக இராஜமௌலிக்கும் புகழ் கிடைத்தது. இத்திரைப்படத்தினை ஆஜ் க முஜ்ரிம் என்ற பெயரில் மறுவாக்கம் செய்தார்கள்.
ஸ்டூடண்ட் நம்பர்.1 | |
---|---|
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | ராகவேந்திர ராவ் (Presenter) அஸ்வனி தத் |
கதை | பிருத்வி ராஜ் (கதை & வசனம்) |
திரைக்கதை | ராகவேந்திர ராவ் |
இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் காஜாலா ராஜீவ் கனகாலா |
ஒளிப்பதிவு | ஹரி அனுமலோ |
படத்தொகுப்பு | கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் |
வெளியீடு | 27 செப்டம்பர் 2001 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹1.80 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹5.4 crore or ஐஅ$6,30,000)[1] |
மொத்த வருவாய் | ₹12 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹36 crore or ஐஅ$4.2 மில்லியன்)[1] |
நடிகர்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 Chatrapati – Post mortem – Telugu cinema – SS Rajamouli – Prabhas, Shriya. Idlebrain.com. Retrieved on 27 September 2015.