ஸ்பைஸ் டெலிகாம்

ஸ்பைஸ் டெலிகாம் (ஆங்கிலம்: Spice Telecom) ஸ்பைஸ் கம்யுநிகேசன் நிறுவனத்தின் அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் ஜி.எஸ்.எம் வகை நகர்பேசி சேவையை வழங்குகிறது.

ஸ்பைஸ் டெலிகாம்
வகைநிறுவனம்
நிறுவுகை1997
தலைமையகம்மொகாலி , இந்தியா
முதன்மை நபர்கள்Dilip Modi
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்நகர்பேசி சேவை
வருமானம் INR 14,738,840,000
உரிமையாளர்கள்ஆதித்ய பிர்லா குழுமம் [1]
இணையத்தளம்Spice Telecom

வழங்கும் சேவைகள் தொகு

  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்௬ட்டு சேவைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைஸ்_டெலிகாம்&oldid=1783601" இலிருந்து மீள்விக்கப்பட்டது