ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில்
கேரளத்தில் உள்ள ஒரு சிவன் கோயில்
ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில் (Sreekanteshwara Temple), இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு நகரத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் முருகன், விநாயகர், விஷ்ணு, அய்யப்பன், பகவதி மற்றும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். [1]