ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்திரம். ஆதிசங்கரரின் சீடர் சுரேஸ்வராச்சாரியார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்திற்கு விளக்கவுரை இயற்றியுள்ளார். ஆதி குரு தட்சிணாமூர்த்தியை துதிப்பது போல் அமைந்துள்ளன இந்தப்பாடல்கள்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரப் பாடல்களை பாடுவதும், சிந்திப்பதும் ஓர் ஆன்மீக தியானம் என்று பத்தாவது பாடலில் கூறப்பட்டுள்ளது.

அத்வைத வேதாந்தத்தின் விளக்கம் இந்த துதிப்பாடல்களில் மறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.[1]

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. www.chennaimath.org/dakshinamurthy-stotram-lecture-series-tamil-swami-asutoshananda-10007