ஸ்ரீபால கமலாத்

ஸ்ரீபால கமலாத் (Siripala Gamalath, பிறப்பு: சூலை 18, 1952), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீபால கமலாத்
காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for பொலன்னறுவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 18, 1952 (1952-07-18) (அகவை 71)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

79/5/3, ஹைபார்க் ரெசிடன்ஸ், ஹைட்பார்க் கோனர், கொழும்பு 02 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீபால_கமலாத்&oldid=2933478" இலிருந்து மீள்விக்கப்பட்டது