முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருவரங்கம் வட்டம்

(ஸ்ரீரங்கம் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீரங்கம் வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவரங்கம் இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 59 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்தொகு

  • இந்துக்கள் = 87.98%
  • இசுலாமியர்கள் = 5.02%
  • கிறித்தவர்கள் = 6.88%
  • பிறர்= 0.04%

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கம்_வட்டம்&oldid=2721945" இருந்து மீள்விக்கப்பட்டது