ஸ்ரீவத்சம்
ஆண்களுக்கு சூட்டிய பெயர்
ஸ்ரீவத்ஸம் என்பது தார்மீக மதங்களில் பயன்படுத்தப்படும் ஒரு மங்களகரமான சின்னம் ஆகும். இந்த சின்னம் திருமாலின் மார்பு மீது காணப்படும் மரு, இலக்குமியாக இந்துக்களால் கருதப்படுகிறது. மேலும் இந்த சின்னம், சமண மதத்தில் தீர்த்தங்காரின் மார்பிலும் இந்த மருச்சின்னம் காணப்படுகிறது.[1][2][3]
பௌத்த மதத்திலும், இச்சின்னம் அஷ்டமங்கள சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. பர்மிய மாநிலமான, ரகைன் மாநிலத்தின் கொடியிலும் ஸ்ரீவத்ஸம் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hinnells, John R. (2010-03-25). The Penguin Handbook of the World's Living Religions (in ஆங்கிலம்). Penguin UK. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-195504-9.
- ↑ Sarat Chandra Das (1902). Tibetan-English Dictionary with Sanskrit Synonyms. Calcutta, India: Bengal Secretariat Book Depot, p. 69
- ↑ The Handbook of Tibetan Buddhist Symbols, p. PA11, கூகுள் புத்தகங்களில்