ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி


ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[1] 2019 இல் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் [2]இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் வெள்ளியணையில் அமைந்துள்ளது

ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2019
அமைவிடம், ,
வளாகம்வெள்ளியணை
சேர்ப்பு[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

சான்றுகள் தொகு