ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம்
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம், இந்திய நிலப்பரப்பான ஜம்மு கஷ்மீரில் உள்ள கட்ரா நகரத்து தொடருந்து நிலையமாகும். இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் உள்ளது. இங்குள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்வோருக்கு இந்நிலையம் பயனளிக்கிறது.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கட்ரா, ரியாசி மாவட்டம், ஜம்மு கஷ்மீர் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 32°58′56″N 74°56′07″E / 32.98222°N 74.93528°E | ||||
ஏற்றம் | 813.707 m (2,670 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடக்கு இரயில்வே | ||||
தடங்கள் | ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை | ||||
நடைமேடை | 3 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | SVDK | ||||
மண்டலம்(கள்) | வடக்கு இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | பிரோஸ்பூர் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | சூலை 4, 2014 | ||||
மின்சாரமயம் | 25 kV AC, 50 Hz OHLE | ||||
|
வசதிகள்
தொகுகட்ரா இரயில்வே நிலையத்தில் மின்னேணி, சுற்றுலா வழிகாட்டி, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், ஓய்வறை, புத்தகக் கடை, கழிவறை போன்றவை உள்ளன.[1] இங்கு விருந்தினர் தங்குமறைகளும், வாகன நிறுத்துமிடமும் உண்டு.
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Katra railway station to be commissioned by March". Business Standard. 27 November 2012.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் ஜம்மு கஷ்மீர் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.