ஸ்ரீ வத்சா கல்வியியல் கல்லூரி, மேட்டமலை

ஸ்ரீ வத்சா கல்வியியல் கல்லூரி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்வியியல் கல்லூரி ஆகும். இது சாத்தூருக்கு அருகே உள்ள மேட்டமலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை கல்வியியல் படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி உள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated Colleges". tnteu.ac.in. Tamil Nadu Teacher Education University, Chennai. பார்க்கப்பட்ட நாள் 2 December 2019.