ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Sri Venkateswara College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வகைகல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்2000
தலைவர்முனைவர் டி.சுப்பிரமணிய ராஜு
முதல்வர்முனைவர் பி. சசிகுமார்
அமைவிடம், ,
13°08′22″N 79°52′20″E / 13.1394°N 79.8723°E / 13.1394; 79.8723
வளாகம்30 ஏக்கர்கள் (120,000 m2)
சேர்ப்புAICTE and NBA
இணையதளம்www.sriventech.ac.in

அமைப்பு

தொகு

நிர்வாகம்

தொகு

இந்த கல்லூரி 1999 ஆம் ஆண்டு ஏஐசிடிஇ ஒப்புதலுடன் நிறுவப்பட்டு, 2000 ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியது. இக்கல்லூரியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை நடத்திவருகிறது

இக்கல்லூரி இந்தியாவின் தேசிய அங்கீகார வாரியத்தால் (NBA) அங்கீகாரம் பெற்றுள்ளது.

துறைகள்

தொகு
  1. கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  2. குடிசார் பொறியியல்
  3. இயந்திரப் பொறியியல்
  4. மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  5. மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
  6. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  7. முதுநிலை கணினி பயன்பாட்டியல்
  8. முதுநிலை வணிக மேலாண்மை

வளாகம்

தொகு

இக்கல்லூரியானது பொறியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் கல்வி வழங்குகிறது. இதற்காக ஆய்வகங்களையும் கொண்டுள்ளது:

  • வேதியியல்
  • இயற்பியல்
  • மின் இயந்திரங்கள் மற்றும் நுண்செயலி
  • மின்னணு சுற்றுகள், நேரியல் ஒருங்கிணைந்த சுற்றுகள், எலக்ட்ரான் சாதனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு
  • பட்டறைகள்
  • குடிமை
  • வரைபட மண்டபம்

குறிப்புகள்

தொகு
  • "SVCET Official Website". பார்க்கப்பட்ட நாள் 2006-03-30.

வெளி இணைப்புகள்

தொகு