ஹங்கேரிய தேன் தயாரிப்பு

ஹங்கேரிய தேன் தயாரிப்பானது ஹங்கேரியின் உணவு வழங்கலில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டில் உள்ள உள்ளூர் தொழிற்துறையிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய இயற்கைத் தேன் உற்பத்தியாளர்களில் ஹங்கேரி ஒன்றாகும்.[1] 2005 ஆம் ஆண்டில் 19.7 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.[2]

ஹங்கேரிய தேன் தயாாிப்பு


நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 15,000 தேனீ வளர்ப்பவர்கள் உள்ளனர்,[3] கண்டத்தில் முக்கியமான தேன் ஏற்றுமதியாளராக உள்ளது, ஆனால் நாட்டின் இயற்கை தேனில் 5 ஆயிரம் டன் உள்நாட்டிலேயே நுகரப்படும். ரோபினியா போலிடோசிசிய மலர்த் தேனை தயாரிப்பதில் ஹங்கேரி குறிப்பிடத்தக்கது[4] பில்கிளேட் மலர் உள்ளிட்ட மற்ற மலர்கள் மகரந்தச் சேர்க்கையும் குறிப்பிடத்தக்கவை.[3]  மற்ற ஹங்கேரிய தேன் சூரியகாந்தி [5]மற்றும் பழ மரங்களிலிருந்து கிடைக்கின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. Encyclopædia Britannica, volume 5. Encyclopædia Britannica. 2002. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85229-787-2. 
  2. Hungary: report on major processes in the society and economy. Hungarian Central Statistical Office. 2006. பக். 83. 
  3. 3.0 3.1 Farkas, Ágnes; Edit Zajácz (2007). "Nectar Production for the Hungarian Honey Industry". The European Journal of Plant Science and Biotechnology (Global Science Books) 1 (2): 125–151. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-3842. 
  4. Keresztesi, B. (1977). "Robinia pseudoacacia: the basis of commercial honey production in Hungary". Bee World (International Bee Research Association) 58 (4): 144–150. பன்னாட்டுத் தர தொடர் எண்:0005-772X. 
  5. "Nectar production of some sunflower hybrids". Journal of apicultural science (Instytut Sadownictwa i Kwiaciarstwa) 50 (2): 109–110. 2004. பன்னாட்டுத் தர தொடர் எண்:1643-4439.