ஹசன் அலி

ஹசன் அலி (K. Hussan Ali) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1], [2]

பிறப்பும் கல்வியும்தொகு

குத்தூஸ் என்பவருக்கு மகனாக பிறந்த இவர் , சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு பி.ஏ பயின்றுள்ளார்.[3]

தொழில்தொகு

மாணிக்க வியாபாரம் மற்றும் தேங்காய் வியாபாரமும் செய்து வருகின்றார்.[4]

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள் வெற்றி/தோல்வி
2006 இராமநாதபுரம் இ.தே.கா 46.43 66922 [5] வெற்றி
2011 இராமநாதபுரம் இ.தே.கா 31.16 50074 [6] தோல்வி

ஆதாரம்தொகு

  1. http://www.assembly.tn.gov.in/archive/13th_2006/13threview.pdf தமிழக சட்டமன்ற கையேடு 2011 -]
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. Election Commission of India - candidate information
  4. - Business
  5. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  6. 2006 to the Legislative Assembly of TAMILNADU
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசன்_அலி&oldid=2978784" இருந்து மீள்விக்கப்பட்டது