ஹனுமான் விஜய்

ஹனுமான் விஜய் என்பது 1974 இல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இந்த திரைப்படம் இந்து தொன்மவியலினை அடிப்படையாகக் கொண்டது. இந்து இதிகாசமான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. அஜய் விஸ்வநாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1] வடதேகர் என்பவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இஸ்மாயில் ஷேக் எடிட்டிங்கும், சேதன் குமார் நடன இயக்குனராகவும் பணியாற்றியிருந்தனர்.

ஹனுமான் விஜய்
இயக்கம்பாபுபாய் மிஸ்ரி
இசைஅஜய் விஸ்வநாத்
வெளியீடு1974
நாடுஇந்தியா
மொழிஇந்தி

நடிகர்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.hindigeetmala.net/movie/hanuman_vijay.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனுமான்_விஜய்&oldid=2949433" இருந்து மீள்விக்கப்பட்டது