ஹபிபுல்லா சாலை
நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர். சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர். அவரின் பெயரை கொண்டு சென்னை தியாகராய நகர் பகுதியின் பிரதான சாலையில் ஒன்றிற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்திலிருந்து தேனாம்பேட்டை வரை இச்சாலை செல்கின்றது. நகரின் பல பிரதான நிறுவனங்களும், கல்வி நிருவனங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.[1], [2], [3]
ஹபிபுல்லாசாலையின் பிரதான நிறுவனங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இடங்கள்
தொகு- சிட்டி கிளப்
- சர்மா பூங்கா
- சென்னை ஸ்ரீரி மருத்துவமனை
மேற்கோள்கள்
தொகு- ↑ How to get to Habibullah Road in Chennai by Bus or Train
- ↑ https://www.thehindu.com/features/downtown/once-upon-a-time-in-thyagaraya-nagar/article3436296.ece
- ↑ http://nellaitimesnow.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/[தொடர்பிழந்த இணைப்பு] சென்னை டி.நகரில் ஹபிபுல்லா சாலையின் நாயகன் இவர் தான்