ஹபீஸ் பஷீர் அகமது
இந்திய அரசியல்வாதி
ஹபீஸ் பஷீர் அகமது (Hafiz Bashir Ahmed) இந்தியாவின் அசாமில் உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 1 அன்று அசாமில் உள்ள பிலாசிப்பாரா நகரத்தில் பிறந்தார். 2006, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பிலாசிபாரா மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]
ஹபீஸ் பஷீர் அகமது | |
---|---|
হাফিজ বছিৰ আহমেদ কাছিমী | |
தாய்மொழியில் பெயர் | হাফিজ বছিৰ আহমেদ কাছিমী |
பிறப்பு | ஆகத்து 1, 1960 பிலாசிப்பாரா, அசாம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாருல் உலூம் தேவ்பந்த் குவகாத்தி பல்கலைக்கழகம் |
முன்னிருந்தவர் | அலி அக்பர் மியா (அசாம் கண பரிசத்) |
அரசியல் கட்சி | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
வாழ்க்கைத் துணை | தியீபா காதுன் (தி. 1982) |
பிள்ளைகள் | 5 மகன்கள், 1 மகள் |
விருதுகள் | சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது (2018-19)[1][2] |
மேற்கோள்கள்சான்றுகள்
தொகு- ↑ "Assam's AIUDF MLA dedicates best legislator award to Pulwama victims". The Hindu. 7 April 2019. https://www.thehindu.com/news/national/other-states/assams-aiudf-mla-dedicates-best-legislator-award-to-pulwama-victims/article26762965.ece/amp/.
- ↑ "অসম বিধানসভাৰ ৮২ সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস, ২০১৮-১৯ বৰ্ষৰ শ্ৰেষ্ঠ বিধায়কৰ বঁটা হাফিজ বচিৰ আহমেদ কাছিমীলৈ" (in as). Asomiya Pratidin. 7 April 2019. https://www.asomiyapratidin.in/assam-assembly-82-foundation-day/.
- ↑ "Hafiz Bashir Ahmed (AIUDF) : Constituency - Bilasipara West - Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
- ↑ "Who's Who". Assamassembly.nic.in. 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
- ↑ "Muslim MLAs of Assam highly educated. Will they deliver?". TwoCircles.net. 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.