ஹம் ஐன்ஜுங்

தென் கொரியா நடிகை மற்றும் பாடகி

ஹம் ஐன்ஜுங் (Hahm Eun-jung, பிறப்பு: டிசம்பர் 12, 1988) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் காபி ஹவுஸ், ட்ரீம் ஹை, குயின் இன்சூ, என்ட்லேச்ஸ் லவ், லவ் ஒன் அ ரூப்டோப் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம் ஐன்ஜுங்
함은정
தாய்மொழியில் பெயர்함은정
பிறப்புஹம் ஐன்ஜுங்
திசம்பர் 12, 1988 (1988-12-12) (அகவை 36)[1]
சியோல்
தென் கொரியா
மற்ற பெயர்கள்எல்சி
பணிநடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை (நடிப்பு)
2009–இன்று வரை (பாடுவது)

மேற்கோள்கள்

தொகு
  1. Mark Russell (29 April 2014). K-Pop Now!: The Korean Music Revolution. Tuttle Publishing. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4629-1411-1.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்_ஐன்ஜுங்&oldid=3229873" இலிருந்து மீள்விக்கப்பட்டது