ஹராகிரி
ஹராகிரி (切腹? "வயிற்றைக் கிழித்தல்") (harakiri)[1] அல்லது செப்புக்கு (Seppuku) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ஹராகிரி என்றால் சப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.
இதையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Harakiri". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் May 12, 2016.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Seppuku தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- "Hara-kiri". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).