ஹரிசல் (हरिसल, Harisal), இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமம். இது இந்தியாவிலேயே டிஜிட்டல் வசதி பெறும் முதல் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

மக்கள் தொகு

இங்கு 406 குடும்பங்களைச் சேர்ந்த 2241 மக்கள் வாழ்கின்றனர். 71 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

வசதிகள் தொகு

இங்கு மருத்துவ வசதியும், மின்வழிக் கற்றல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு வை-பை வசதியும் கிடைக்கவுள்ளது. அனைத்து குடும்பங்களும் சூரிய ஆற்றலினால் இயங்கக்கூடிய பம்புகளை பயன்படுத்துகின்றன. இங்கு நான்கு பள்ளிகளும் ஒரு வங்கிக் கிளையும் உள்ளன.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிசல்&oldid=1976062" இலிருந்து மீள்விக்கப்பட்டது