அமராவதி மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
அமராவதி மாவட்டம், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தில் உள்ளது. இதன் தலைமையகம் அமராவதியில் உள்ளது.
அமராவதி | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
பகுதி | அமராவதி மண்டலம் |
தலைமையிடம் | அமராவதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,235 km2 (4,724 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 28,88,445 |
• அடர்த்தி | 240/km2 (610/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | amravati |
பொருளாதாரம்
தொகுஇது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[3] இங்கு வெற்றிலை, ஆரஞ்சு, வாழை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 28,88,445 மக்கள் வாழ்ந்தனர்.[4]
சதுர கிலோமீட்டருக்குள் 240 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[4] பால் விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக, 951 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 87.38% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]
போக்குவரத்து
தொகுஇந்த மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. பத்னேரா, அமராவதி ஆகியன உள்ளன. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமராவதி விமான நிலையம் அமைந்துள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ https://amravati.gov.in/about-district/demography/
- ↑ https://www.census2011.co.in/district.php
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 4.0 4.1 4.2 4.3 "மாவட்டம் Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
தொகு- அமராவதி அரசு பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்