மகாராஷ்டிர மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவில், மகாராஷ்டிரம் மாநிலம் 1 மே 1960இல் துவக்கப்பட்டது. துவக்கத்தில் 26 மாவட்டங்களுடன் இருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து, தற்போது ஐந்து மண்டலங்களும், ஆறு கோட்டங்களும், 36 மாவட்டங்களும் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் 36 மாவட்டங்கள், ஐந்து மண்டலங்களாகவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
மகாராட்டிரம் மாவட்டங்கள் | |
---|---|
மகாராட்டிரம் மாவட்ட வரைபடம் | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | மகாராட்டிரம் |
எண்ணிக்கை | 36 மாவட்டங்கள் |
அரசு | மகாராஷ்டிர அரசு |
மண்டலங்களும் கோட்டங்களும்
தொகுமகாராஷ்டிர மாநிலம் ஐந்து மண்டலங்களாகாவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலங்கள்
தொகு- விதர்பா மண்டலம் – நாக்பூர் கோட்டம், அமராவதி கோட்டம், மத்தியப் பகுதி மற்றும் பேரர் பகுதி
- மரத்வடா மண்டலம் – ஔரங்கபாத் கோட்டம்
- காந்தேஷ் மற்றும் வடக்கு மகாராஷ்டிர மண்டலம் - நாசிக் கோட்டம்
- புனே மண்டலம் - புனே கோட்டம்
- கொங்கன் மண்டலம் – கொங்கண் கோட்டம்
கோட்டங்கள்
தொகுவரைபடம் | கோட்டம் | மண்டலம் | மாவட்டங்கள் | தலைமையிடம் |
---|---|---|---|---|
அமராவதி கோட்டம் | விதர்பா | அமராவதி | ||
ஔரங்கபாத் கோட்டம் | மரத்வாடா | அவுரங்காபாத் | ||
கொங்கண் | கொங்கண் | மும்பை | ||
நாக்பூர் கோட்டம் | விதர்பா | நாக்பூர் | ||
நாசிக் கோட்டம் | காந்தேஷ் | நாசிக் | ||
புனே கோட்டம் | பஸ்சிம் மகாராஷ்டிரா | புனே |
மாவட்டங்கள்
தொகுமகாராஷ்டிரா மாநிலம் 36 மாவட்டங்களைக் கொண்டது.
எண் | வரைபடம் | பெயர் | குறியிடு | நிறுவிய ஆண்டு | தலைமையிடம் | கோட்டம் | பரப்பு (km2) | மக்கட்தொகை (2001 census) |
எழுத்தறிவு விகிதம் மக்கட்தொகை |
மக்கள் அடரத்தி (per km2) |
நகர்புற பரப்பு விகிதம் | எழுத்தறிவு விகிதம் | பாலின விகிதம் | வட்டங்கள் | இணையதளம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அகமது நகர் | AH | 1 மே 1960 | அகமதுநகர் | நாசிக் | 17,413 | 40,88,077 | 4.22% | 234.77 | 19.67 | 80.22 | 941 | 14 | District website பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம் | ||
2 | அகோலா | AK | 1 மே 1960 | அகோலா | அமராவதி | 5,417 | 18,18,617 | 1.68% | 300.78 | 38.49 | 81.41 | 938 | 7 | District website | ||
3 | அமராவதி | AM | 1 மே 1960 | அமராவதி | 12,626 | 26,06,063 | 2.69% | 206.40 | 34.50 | 82.5 | 938 | 14 | District website பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் | |||
4 | ஔரங்காபாத் | AU | 1 மே 1960 | அவுரங்காபாத் | அவுரங்காபாத் | 10,100 | 28,97,013 | 2.99% | 286.83 | 37.53 | 61.15 | 924 | 9 | District website | ||
5 | பீடு | BI | 1 மே 1960 | பீடு | 10,439 | 21,61,250 | 2.23% | 207.04 | 17.91 | 68 | 936 | 11 | District website பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம் | |||
6 | பண்டாரா | BH | 1 மே 1960 | பண்டாரா | நாக்பூர் | 3,717 | 11,35,835 | 1.17% | 305.58 | 15.44 | 68.28 | 982 | 7 | District website பரணிடப்பட்டது 2011-09-06 at the வந்தவழி இயந்திரம் | ||
7 | புல்டாணா | BU | 1 மே 1960 | புல்டாணா | அமராவதி | 9,680 | 22,32,480 | 2.3% | 230.63 | 21.2 | 75.8 | 946 | 13 | District website பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம் | ||
8 | சந்திரபூர் | CH | 1 மே 1960 | சந்திரபூர் | நாக்பூர் | 10,695 | 20,71,101 | 2.14% | 193.65 | 32.11 | 73.03 | 948 | 15 | District website | ||
9 | துளே | DH | 1 மே 1960 | துளே | நாசிக் | 8,063 | 17,07,947 | 1.76% | 211.83 | 26.11 | 71.6 | 944 | 4 | District website | ||
10 | கட்சிரோலி | GA | 26 ஆகத்து 1982 | கட்சிரோலி | நாக்பூர் | 14,412 | 9,70,294 | 1% | 67.33 | 6.93 | 60.1 | 976 | 12 | District website | ||
11 | கோந்தியா | GO | 1 மே 1999 | கொந்தியா | 4,843 | 12,00,151 | 1.24% | 247.81 | 11.95 | 67.67 | 1005 | 8 | District website | |||
12 | இங்கோலி | HI | 1 மே 1999 | இங்கோலி | ஔரங்காபாத் | 4,526 | 9,87,160 | 1.02% | 218.11 | 15.2 | 66.86 | 953 | 5 | District website பரணிடப்பட்டது 2016-01-31 at the வந்தவழி இயந்திரம் | ||
13 | சள்காவ் | JG | 1 மே 1960 | ஜல்கான் | நாசிக் | 11,765 | 36,79,936 | 3.8% | 312.79 | 71.4 | 76.06 | 932 | 15 | District website பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம் | ||
14 | சால்னா | JN | 1 மே 1981 | ஜல்னாநகர் | ஔரங்காபாத் | 7,612 | 16,12,357 | 1.66% | 211.82 | 19.09 | 64.52 | 952 | 8 | District website | ||
15 | கோல்காப்பூர் | KO | 1 மே 1960 | கோலாப்பூர் | புனே | 7,685 | 35,15,413 | 3.63% | 457.44 | 29.65 | 77.23 | 949 | 10 | District website | ||
16 | இலாத்தூர் | LA | 15 ஆகத்து 1982 | லாத்தூர் | ஔரங்காபாத் | 7,372 | 20,80,285 | 2.15% | 282.19 | 23.57 | 71.54 | 935 | 10 | District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் | ||
17 | மும்பை | MC | 1 மே 1960 | மும்பை | கொங்கண் | 67.7 | 33,26,837 | 3.43% | 49,140.9 | 100 | 86.4 | 777 | 0 | District website | ||
18 | மும்பை புறநகர் | MU | 1 அக்டோபர் 1990 | பந்த்ரா | 369 | 85,87,000 | 8.86% | 23,271 | 100 | 86.9 | 822 | 3 | District website | |||
19 | நாக்பூர் | NG | 1 மே 1960 | நாக்பூர் | நாக்பூர் | 9,897 | 40,51,444 | 4.18% | 409.36 | 64.33 | 84.18 | 933 | 13 | District website பரணிடப்பட்டது 2019-08-21 at the வந்தவழி இயந்திரம் | ||
20 | நாந்தேட் | ND | 1 மே 1960 | நாந்தேட் | ஔரங்கபாத் | 10,422 | 28,76,259 | 2.97% | 275.98 | 28.29 | 68.52 | 942 | 16 | District website பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம் | ||
21 | நந்துர்பார் | NB | 1 சூலை 1998 | நந்துர்பார் | நாசிக் | 5,035 | 13,09,135 | 1.35% | 260 | 15.5 | 46.63 | 975 | 6 | District website பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம் | ||
22 | நாசிக் | NS | 1 மே 1960 | நாசிக் | 15,530 | 49,93,796 | 5.15% | 321.56 | 38.8 | 74.4 | 927 | 15 | District website | |||
23 | உசுமானாபாத் | OS | 1 மே 1960 | ஒஸ்மனாபாத் | ஔரங்கபாத் | 7,512 | 14,86,586 | 1.53% | 197.89 | 15.7 | 54.27 | 932 | 8 | District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் | ||
24 | பால்கர் | PL | 1 ஆகத்து 2014 | பால்கர் | கொங்கண் | 5344 | 30,00,000 | 3.1% | 562 | 50 | 80 | 900 | 8 | |||
25 | பர்பணி | PA | 1 மே 1960 | பர்பணி | 6,251 | 15,27,715 | 1.58% | 244.4 | 31.8 | 55.15 | 958 | 9 | District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம் | |||
26 | புனே | PU | 1 மே 1960 | புனே | புனே | 15,642 | 72,24,224 | 7.46% | 461.85 | 58.1 | 80.78 | 919 | 14 | District website | ||
27 | ராய்கட் | RG | 1 மே 1960 | அலிபேக் | கொங்கண் | 7,148 | 22,07,929 | 2.28% | 308.89 | 24.2 | 77 | 976 | 15 | District website பரணிடப்பட்டது 2018-05-13 at the வந்தவழி இயந்திரம் | ||
28 | இரத்தினகிரி | RT | 1 மே 1960 | இரத்தினகிரி | 8,208 | 16,96,777 | 1.75% | 206.72 | 11.3 | 65.13 | 1,136 | 9 | District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம் | |||
29 | சாங்குலி | SN | 1 மே 1960 | சாங்குலி | புனே | 8,578 | 25,83,524 | 2.67% | 301.18 | 24.5 | 62.41 | 957 | 10 | District website | ||
30 | சாத்தாரா | ST | 1 மே 1960 | சதாரா | 10,484 | 27,96,906 | 2.89% | 266.77 | 14.2 | 78.52 | 995 | 11 | District website பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம் | |||
31 | சிந்துதுர்க் | SI | 1 மே 1981 | ஒரோஸ் | கொங்கண் | 5,207 | 8,68,825 | 0.9% | 166.86 | 9.5 | 80.3 | 1,079 | 8 | District website | ||
32 | சோலாப்பூர் | SO | 1 மே 1960 | சோலாப்பூர் | புனே | 14,845 | 38,49,543 | 3.97% | 259.32 | 31.8 | 71.2 | 935 | 11 | District website | ||
33 | தானே | TH | 1 மே 1960 | தானே | கொங்கண் | 9,558 | 81,31,849 | 8.39% | 850.71 | 72.58 | 80.67 | 858 | 15 | District website | ||
34 | வர்தா | WR | 1 மே 1960 | வார்தா | நாக்பூர் | 6,310 | 12,30,640 | 1.27% | 195.03 | 25.17 | 80.5 | 936 | 8 | District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம் | ||
35 | வாசிம் | WS | 1 சூலை 1998 | வாசிம் | அமராவதி | 5,150 | 10,20,216 | 1.05% | 275.98 | 17.49 | 74.02 | 939 | 6 | District website | ||
36 | யவத்மாள் | YA | 1 மே 1960 | யவத்மாள் | 13,582 | 20,77,144 | 2.14% | 152.93 | 18.6 | 57.96 | 951 | 16 | District website பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம் | |||
மகாராஷ்டிரா | - | - | - | - | - | 3,07,713 | 96,878,627 | - | 314.42 | 42.43 | 77.27 | 922 | - | - |
மேலும் பார்க்கவும்[தொகு]
தொகுமேற்கோள்கள்
தொகு- Census of India பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்